அறிவு இல்லைன்னு நினைசீங்களா ? ராணுவம் தூங்கிட்டு இருக்குதா ? இந்திய அரசை அட்டாக் செஞ்ச சீமான்…!!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குதவது மட்டும்ல்லாமல், கடற் கொள்ளையர்கள் தக்குதும் தொடர்ச்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க படித்திருக்கிறீர்கள்… நீங்களும் கடல் கொள்ளையர்கள் எல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த கதையெல்லாம் நம்ம அம்மா கதை மாதிரி… அது கூட நன்றாக…
Read more