BJP உடன் OPS கூட்டணி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ”சம்பவம்”; ADMKவை பதறவிட்ட மருது அழகுராஜ்…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், ஊடகங்கள் வாயிலாக….. ஊடகங்கள் உங்களிடம் கேட்கின்றேன்… எடப்பாடி ஒன்னு சொன்னாரு….. மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு, என்னோடு வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னார். இதுவரை அவரிடம் எவ்வளவு மன்னிப்பு கடிதம் வந்திருக்கிறது என்பதை…
Read more