அம்பேத்கார் சொல்லி இருக்காரு…! அதை நாங்க கேட்கலாமா ? கேட்க கூடாதா ? சரமாரி கேள்வி எழுப்பிய சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் மீது குண்டாஸ் வாபஸ் பெற வில்லை. 8 வழிச் சாலைக்கு என்னோடு சேர்ந்து போராடினார். போராட்டத்தை தூண்டினார் என்பதுதான் அருள் மீது இருக்கின்ற குற்றச்சாட்டு……
Read more