அம்மாவை திட்டமிட்டு தீர்த்துகட்டுனாங்க; நான் வழக்கு போட்டு இருக்கேன்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை…!!
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், புரட்சி தலைவி அம்மா அவர்களின் அ.தி.மு.க ஆட்சியில் 87 மீட்டிங் பேசி இருந்தேன். கடைசி மீட்டிங் கிருஷ்ணகிரியில பேசிய அடுத்த நாள் இன்னொரு வழக்குல கைது செய்யப்பட்டேன். அவங்க ஆட்சியை அனுபவிப்பதில் என்னுடைய சின்ன பங்கு…
Read more