வேலையில்லாத கட்சி DMK…..! திருமா உருப்படியா வேலை செய்யணும்… அண்ணாமலை அட்வைஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, DMKவின் நீட் கையெழுத்து இயக்கம் வழக்கமான டிராமா தான். வேலை இல்லாத ஒரு கட்சி திமுக. கையெழுத்து இயக்கம்னு வேலையில்லாத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்துக்கிட்டு ரோட்ல கிளம்பி இருக்காங்க… இதுக்கு என்ன…
Read more