செம உதாரணம் இதான்…! ஆளுநர் தான் மதிக்கல… புட்டுப்புட்டு வெச்ச லியோனி…!!
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, மரியாதைக்குரிய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சினுடைய முதுபெரும் தோழர். அவருக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு கொடுத்தது. அதற்கு கொடுத்த 10 லட் சம் ரூபாயை திரும்ப பொதுப்பணிக்காக அவர் ஒப்படைத்திருக்கிறார்.…
Read more