“சினிமா செத்துக்கொண்டிருக்கிறது” கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பகீர் பதிவு…. ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் மறைந்திருக்கும் அதிர்ச்சி உண்மை….!!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் திரையுலகம் தற்போது சந்தித்து வரும் இக்கட்டான சூழல் குறித்து மிக ஆழமான மற்றும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை முன்வைத்து, ஒட்டுமொத்த சினிமாவையும் காப்பாற்ற அனைவரும்…
Read more