அம்மாடியோ… எவ்வளவு பெரிய பூட்டு, சாவி… பழங்கால கோட்டைகளைப் பாதுகாத்த 15 கிலோ எடை கொண்ட ராட்சத பூட்டு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!
பழங்கால கோட்டைகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான பூட்டு ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அந்தக் காலத்தில் மன்னர்கள் கட்டிய கோட்டைகளின் கதவுகள் மிகப்பெரிய அளவில் இருப்பதால், அவற்றைப் பூட்டுவதற்கு சுமார் 15 கிலோ…
Read more