எங்களால் அதை சொல்ல முடியாது… சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்த சுதா மூர்த்தி… ஏன்?… என்ன காரணம்?..!!!
பெங்களூருவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி, கர்நாடக அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துள்ளார். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் சமூக அடிப்படையிலான…
Read more