இந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த முஸ்லிம் எம்எல்ஏ…! கோமியம் தெளித்து சுத்தப்படுத்திய நபர்கள்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மார்க்காபூர் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு, உள்ளூர் முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சென்று வழிபாடு நடத்தினார். மத நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில் அவர் அங்கு சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் அங்கிருந்து சென்ற பிறகு…

Read more

Other Story