குலாப் ஜாமூனை முதல்முறையாக சுவைத்த பிரிட்டிஷ் பெண்… எத்தனை மதிப்பெண் கொடுத்தார் தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் முதல் முறையாக இந்திய இனிப்பான குலாப் ஜாமூனை சுவைத்து, தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். இந்தியாவில் பலவகையான உணவு வகைகள் உள்ளன, அவை இந்தியர்களை மட்டுமல்ல, வெளிநாட்டவர்களையும்…

Read more

Other Story