எல்லை மீறிய டிம் டேவிட்?… ஆர்சிபி ரசிகர்களை வம்புக்கு இழுத்த மும்பை வீரர்.. வைரலாகும் ‘அந்த’ புகைப்படம்…!!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டிம் டேவிட், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது செய்ததாகக் கூறப்படும் ஒரு அநாகரீகமான செய்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணி வெற்றி…
Read more