கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா…? அப்ப இதை ட்ரை பண்ணுங்க… சாதாரண பிரியாணி இலை புதினா கூட போதும்… உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்..!
φதற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கரப்பான் பூச்சி தொல்லை. குறிப்பாக, மழைக்காலங்களில் பாதாள சாக்கடைகள் வழியாக வெளியேறும் கரப்பான் பூச்சிகள், எளிதாக நம் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. சமையலறையின் இருண்ட பகுதிகள், அலமாரிகள் மற்றும்…
Read more