“வெங்காயம் உரிச்சுக்கிட்டே கதை சொன்ன சீமான்”… மேடையில் மாரி செல்வராஜ் பகிர்ந்த ரகசியம்… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் குறித்து நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சீமான் அவர்கள் திரைக்கதை சொல்லும் பாணி தனித்துவமானது…

Read more

Other Story