லாரி சீறி வர… நடுப் பாலத்தில் வண்டியை நிறுத்தி ‘ரீல்ஸ்’! லைக்ஸ் மோகத்தில் உயிரைப் பணயம் வைத்த இளைஞர்கள்… மரணத்துடன் விபரீத விளையாட்டு..!!

பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்காக இரண்டு இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து செய்த ஆபத்தான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவுத்நகர் பாலத்தின் நடுவே அதிவேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தபோது, இந்த இளைஞர்கள் தங்கள் இருசக்கர…

Read more

Other Story