“ஒரு கடி.. ஸ்பாட் அவுட்”… நாய் சைஸில் ஒரு தேளா?… சயின்ஸ் உலகையே அதிரவைத்த இயற்கையின் ‘சைக்கோ’ ட்விஸ்ட்..!!!
பிரிட்டனில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில், சுமார் 415 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, உலகின் மிகப்பெரிய தேள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. ‘பிரேஆர்க்டூரஸ் கிகாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்துத் தேள்,…
Read more