“அந்த ஒரு நிமிடம்.. மொத்த உழைப்பும் தரைமட்டம்”… கைவிட்டுப்போன வாழ்வாதாரம்… நெஞ்சை உருக்கும் மாற்றுத்திறனாளிப் பெண் வைரல் வீடியோ…!!!
நிதியுதவி கோரியும் பலனின்றி, மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரின் வாழ்வாதாரமான மண்பாண்டக் கடை இடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் தனது கடின உழைப்பால் உருவாக்கிய சிறிய கடையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியபோது, அவர் செய்வதறியாது கண்ணீருடன்…
Read more