புதுச்சேரியில் மீண்டும் அதிர்ச்சி… கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு திடீர் மூச்சுத் திணறல்… பரபரப்பு..!!
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று…
Read more