“இப்போ சிபிஎஸ்இ…. அடுத்தது சிவில் சர்வீஸ்” மறைந்த காவலர் மகன் சாதனை….!!

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த்…

Read more

Other Story