2,250 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க..!!!
ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் 2,250 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. பணி: சப்-இன்ஸ்பெக்டர் கல்வித்தகுதி: டிப்ளமோ/டிகிரி, கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10+2 தேர்ச்சி தேவை கூடுதல் விவரங்களுக்கு https://rpf.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப்…
Read more