சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: transport planner, environmental planner, urban designer, hydrologist, geologist, urban planner
பணியிடங்கள்: 38
கல்வித் தகுதி: post graduate in urban planning
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 29
சம்பளம்: ரூ.40,000 – ரூ.60,000

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://www.cmdachennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.