இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (IOCL) காலியாக உள்ள 1603 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். டிகிரி, ITI ஃபிட்டர், டிப்ளமோ (கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்) படித்த 18-24வயதுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ②लझाएं: https://iocl.com/apprenticeships