சப் இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கான்ஸ்டபிள்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். காலியிடங்களில் 10% முன்னாள் படைவீரர்களுக்கும் 15% பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.