பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரே இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே இருக்கும். ஆனால் குரங்குகளுக்கும் தாய் பாசம் அதிகமாக இருக்கும் என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. அதாவது குட்டி கீழே விழுந்த நிலைக்கு சென்ற நிலையில் நொடியில் சுதாரித்துக் கொண்ட தாய் குரங்கு அதை காப்பாற்றி இருக்கிறது.

மேலும் அசால்டாகப்படுத்து கிடைக்கும் வேலையில் கூட தன்னுடைய குட்டியின் மேல் அதன் பார்வை இருந்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.