இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள்  ஜனவரி 26 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aai.aero/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.