“உலகக்கோப்பை இறுதியில் மோதும் இந்தியா”… அப்ப கோப்பை வேண்டாம்ன்னு சொல்லுவீங்களா..? பாகிஸ்தானை ஒரே வார்த்தையில் மடக்கிய கெவின் பீட்டர்சன்..!!

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான…

Read more

இந்தியா-பாகிஸ்தான் போட்டி… எதிர்காலத்திலும் இது நடக்கும்… “உலக ரசிகர்களின் கனவு உடைந்தால் ஐசிசிக்கு பெரும் நஷ்டம்”… பாக். முன்னாள் வீரர் கணிப்பு..!!!

2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வரும் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த முடிவு ஒரு போட்டியுடன் முடிந்துவிடாது என்றும், எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான…

Read more

“45 பந்துல செஞ்சுரி.. 517 ரன்கள்..!” அமெரிக்க அணிக்கு காத்திருக்கும் மரண அடி…. பிப்ரவரி 7-ல் நடக்கப்போவது என்ன….?

2026 டி20 உலகக்கோப்பை திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் ‘வெடி குண்டு’ பேட்ஸ்மேன் இஷான் கிஷன் குறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவிற்கு…

Read more

“உங்க பேட்டிங்ல இருக்கு தப்பு…. பவுலர் மேல இல்ல” ஆஸ்திரேலியாவை அலறவிட்ட உஸ்மான் தாரிக்….!!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர், ஆஸ்திரேலியாவின் கிளீன் ஸ்வீப் வெற்றியை விட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் விசித்திரமான பந்துவீச்சு முறையால்தான் (Bowling Action) உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. தாரிக்கின் பந்துவீச்சில் அவுட்டான ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்,…

Read more

  • February 3, 2026
பந்து பட்டதும் பதறிப்போய் நடுவரின் காலில் விழுந்த நட்சத்திர வீரர்! மைதானத்திலேயே மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் – 8 மில்லியன் பேரை உருகவைத்த ஜப்பானிய கலாச்சாரம்..!!!

ஜப்பானின் கோபேயில் (Kobe) அண்மையில் நடைபெற்ற கைப்பந்து ‘ஆல் ஸ்டார்’ போட்டியின் போது, ஜப்பானிய அணியின் நட்சத்திர வீரரான 26 வயது நிஷிடா (Nishida), அரைநேர சர்வீஸ் சவாலில் பங்கேற்றார். அப்போது அவர் இடது கையால் அடித்த பந்து, எதிர்பாராத விதமாக…

Read more

பிசிசிஐ செய்த ஒரு தவறு..?”சீக்ரெட்டா செஞ்சுருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது”.. முஸ்தாபிஜூர் விவகாரத்தில் ஐசிசி முன்னாள் அதிகாரி கொடுத்த ராஜதந்திர ஐடியா..!!

வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை பிசிசிஐ கையாண்ட விதம், தேவையற்ற உலகக்கோப்பை குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளதாக ஐசிசி முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி கருத்து தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மூடு விழா..! ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க ஐசிசி முடிவு..? இந்தியாவுடன் விளையாட மறுத்தால் இதுதான் விளைவு… கடும் எச்சரிக்கை..!!

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டின் மீது சர்வதேசத் தடை மற்றும் நிதி முடக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 10-ஆவது டி20…

Read more

இந்தியாவுடன் மோதத் தயங்கும் பாகிஸ்தான்… உலகக்கோப்பையில் தொடரும் இழுபறி… வங்கதேசத்தின் கதிதான் நேருமா..? அதிரும் கிரிக்கெட் உலகம்..!!!

வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதை…

Read more

  • February 3, 2026
வெடித்த சர்ச்சை… “பந்து வலது கையில.. ஆனா இடது கையால அவுட்!” – பாகிஸ்தான் கீப்பரின் பகீர் ஏமாற்று வேலை அம்பலம்.. நடுவர் கண்ணிலேயே மண்ணைத் தூவிய கொடுமை! ஆஸ்திரேலியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் ரசிகர்கள் கொந்தளிப்பு..!!!

லாகூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. இருப்பினும், ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கொன்னோலியின் விக்கெட்டைப் பாகிஸ்தான்…

Read more

  • February 3, 2026
“ஜடேஜா பந்துவீச்சில் மந்திரி அடித்த மெகா சிக்ஸர்!” வாயடைத்துப் போன இந்திய ஆல்-ரவுண்டர்! அரசியல்ல மட்டும் இல்ல, கிரிக்கெட்லயும் இவர் கில்லாடி தான்.. வைரலாகும் ‘மாஸ்’ வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்தன. இதன் நிறைவு விழா நேற்று (பிப். 2) நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய வேளாண்…

Read more

“இந்தியா கூட மேட்ச் இல்லை…. என் நாட்டு முடிவே என் முடிவு” ஐசிசி-யையே அதிரவைத்த ஷாஹித் அப்ரிடி….!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விளையாட்டையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்…

Read more

  • February 2, 2026
“6 ரன்னில் அவுட்டானாலும் மனதை வென்ற சஞ்சு!” இக்கட்டான நேரத்திலும் இப்படியொரு எளிமையா?” – பவுண்டரி லைனில் ‘பால் பாய்’ உடன் செய்த அந்த காரியம்! சிக்கிய ‘க்யூட்’ வீடியோ..!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கடந்த சனிக்கிழமை (ஜன. 31) திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சொந்த மண் வீரரான சஞ்சு சாம்சன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரதிர்ஷ்டவசமாக…

Read more

  • February 2, 2026
“விளையாடப் போறது இல்ல.. “அரசாங்கம் சொன்னா கேக்கணும்” – அப்ரிடியின் விசித்திர விளக்கம்..!!

இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையில், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியைப் பாகிஸ்தான் அரசுப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் கருத்துத்…

Read more

பாகிஸ்தானின் தில்லுமுல்லு எடுபடாது..! கடைசி நேரத்தில் இப்படி சொல்லுவாங்களா… ஐசிசி மறக்க முடியாத பாடம் புகட்டணும்… ஹர்பஜன் சிங் ஆவேசம்..!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை…

Read more

உங்க பஞ்சாயத்து எங்களுக்கு எதுக்கு..? பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை தெறிக்க விட்ட மிட்செல் மார்ஷ்..!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து மிட்செல் மார்ஷிடம்…

Read more

இந்தியா கூட விளையாட மாட்டீங்களா…? பாகிஸ்தான் டீமுக்கு இதே வேலையா போச்சு..! “முதல்ல No சொல்லுவாங்க, அடுத்து yes சொல்லுவாங்க”… சுனில் கவாஸ்கர்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தைப் பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் முரண்பாடான முடிவுகளை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கவாஸ்கர் கூறியதாவது:…

Read more

இந்தியா Vs பாகிஸ்தான்..! பற்றிக்கொண்ட உலகக்கோப்பை நெருப்பு… வங்கதேசத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாக்… கேப்டன் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அணி இத்தொடரில் இருந்து வெளியேறியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒற்றுமையைக் காட்டும்…

Read more

பாவம் பாபர் அசாம்.. 2 ரன்களில் அவுட்.. மைதானத்திலேயே அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களிடம் கடும் கேலிக்குள்ளானார். ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ  முறையில் அவுட்டான அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த ரசிகர்கள்…

Read more

  • February 2, 2026
பாகிஸ்தான் அணிக்கு என்ன ஆச்சு… ? சர்பராஸ் அகமது போன் மேட்டர் முதல் மேட்ச் பாய்காட் வரை…. அதிரும் விளையாட்டு உலகம்….!!

2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 253 ரன்கள் என்ற இலக்கை 33.3 ஓவர்களுக்குள் எட்டினால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி…

Read more

  • February 1, 2026
“பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!” வாழ்வா-சாவா போட்டியில் கதறவிட்ட இளையோர் படை!.. அரையிறுதிக்கு ‘அதிரடி’ என்ட்ரி..!!!

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் வாழ்வா-சாவா போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இளையோர் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி,…

Read more

  • February 1, 2026
“ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பாகிஸ்தான்!” வரலாற்றிலேயே இல்லாத படுதோல்வியில் கங்காரு படை! 3-0 எனத் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ‘மாஸ்’ காட்டிய பாகிஸ்தான்..!!

லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான 3-வது டி20 போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரர்…

Read more

  • February 1, 2026
திடீர் ட்விஸ்ட்..! டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அதிரடி ‘யு-டர்ன்’.. உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!!

இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்துப் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடியான அறிவிப்பை இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி விலகிய வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இத்தொடரை…

Read more

“குச்சியால் சீண்டினால் கொட்டாமல் விடுமா? இயற்கையின் ‘ஸ்வீட்’ வார்னிங்! தேன்கூட்டை கலைத்த சிறுவனுக்கு கிடைத்த ‘வீக்கமான’ பரிசு – வைரல் வீடியோ..!!”

இயற்கையோடு விளையாடினால் என்னவாகும் என்பதற்கு சாட்சியாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவி வருகிறது. கிராமப்புறம் ஒன்றில் சிறுவன் ஒருவன் விளையாட்டாக சுவற்றின் இடுக்குப் பகுதியில் இருந்த தேனீக் கூட்டை குச்சியால் சீண்டிய நிலையில், ஆக்ரோஷமடைந்த தேனீக்கள் அந்தச் சிறுவனையும்…

Read more

“வரலாறு படைக்கப்போவது யார்?”… ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப்போட்டி.. உலகின் முன்னணி வீரர்கள் நேருக்கு நேர் மோதல்… கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்தப் போட்டியில் அல்காரஸ் வென்றால், மிக இளம் வயதில் ‘கரியர் ஸ்லாம்’ (Career Slam) சாதனை…

Read more

​”இது பௌலிங்கா இல்ல த்ரோவா?” – அவுட் ஆன கடுப்பில் ஆஸ்திரேலிய வீரர் காட்டிய சைகை…. வெடித்த புது சர்ச்சை….!!

லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, கேப்டன் சல்மான் ஆகா (76 ரன்கள்)…

Read more

டி20-யில் இஷான் கிஷனின் ருத்ரதாண்டவம்.. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.…

Read more

  • January 31, 2026
நேரம் முடிஞ்சு போச்சு.. இப்போ புறக்கணிச்சு என்ன பயன்?” – பிசிபி தலைவரை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்… பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த புதுப் போர்..!!

வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி,…

Read more

“விளையாட்டுன்னா விளையாட்டுதான், வங்கதேசத்தை தூக்கியது சரிதான்!”… இங்கிலாந்து முன்னாள் வீரர் அதிரடி பேச்சு..

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வங்கதேசம் முதலில் தயக்கம் காட்டியது. இதனால் அதிருப்தி அடைந்த ஐசிசி (ICC), வங்கதேசத்தை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது. இதற்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள்…

Read more

“இது என்னப்பா பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!”… அம்பயரின் மெகா சொதப்பல்.. வயிறு குலுங்க சிரித்த ஆஸ்திரேலியா அணி.. வைரலாகும் குழப்பமான வீடியோ..!!!

லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த வெற்றியை விட அதிகமாகப் பேசப்படுவது பாபர் ஆசம் (Babar Azam) விக்கெட்டின் போது தேர்டு அம்பயர் நசீர்…

Read more

“ஐபிஎல் இல்ல இந்தியா தான் டார்கெட்!”.. யுவராஜ் போட்ட அதிரடியான கட்டளை.. இதுதான் உலகமே வியக்கும் ரகசியம்.. அபிஷேக் ஷர்மா ஓபன் டாக் வீடியோ..!!

சமீபத்தில் சானியா மிர்சாவுடனான உரையாடலில், அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் பல ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிக் கொண்டிருந்தபோது, யுவராஜ் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுத்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னாராம்.…

Read more

  • January 30, 2026
மீண்டும் சர்ச்சை… “தோன்றும்போது செய்வேன்… குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராகத்தான்!” – இந்தியாவை மறைமுகமாகச் சாடிய பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது..!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாகப் பந்து வீசிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது, தனது பழைய சர்ச்சைக்குரிய விக்கெட் கொண்டாட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியது கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய…

Read more

  • January 30, 2026
“ஐயோ.!! அண்ணன் எங்கே?” 14 கோடி வருமானம்.. – விராட் கோலி இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்.. 27 கோடி ரசிகர்களுக்கு ஏற்பட்ட இதயத்துடிப்பு! கோலியின் இன்ஸ்டாகிராம் விளையாடிய கண்ணாமூச்சி..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்று (ஜன. 30, வெள்ளிக்கிழமை) அதிகாலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை திடீரென செயலிழக்கச் செய்தது (Deactivate) இணையதளத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. 27.4 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது…

Read more

“சஞ்சுக்கு செக்யூரிட்டி ஆன ஸ்கை”: ஏர்போர்ட்டில் சூர்யகுமார் யாதவ் செய்த லூட்டி…. சிரிப்பால் குலுங்கிய திருவனந்தபுரம்….!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நியூசிலாந்து தொடரின் கடைசி டி20 போட்டிக்காக இந்திய அணி வந்திறங்கியபோதுதான் இந்தச் சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஏர்போர்ட்டில் சஞ்சு சாம்சனைச் சூழ்ந்த ரசிகர்களைப் பார்த்து, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் திடீரென ஒரு செக்யூரிட்டி ஆபிஸர்…

Read more

மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததா….? “14 நாள் தான் டைம்…. இல்லனா அவ்வளவுதான்” ஐசிசி அதிகாரிகளிடம் சிக்கிய பிரபல வீரர்….!!

2024 டி20 உலகக்கோப்பையில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, அமெரிக்காவை ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதிபெறச் செய்த நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ், இப்போது சூதாட்டப் புகாரில் சிக்கித் தவிக்கிறார். 2023-24 சீசனில் பார்படாஸில் நடந்த ‘பிம்10’ லீக் தொடரின் போது, சூதாட்டக்காரர்கள் இவரை…

Read more

உலகக்கோப்பை நாயகனுக்கு நேர்ந்த அவலம்..! “மரியாதையே இல்ல, யாருமே ஆதரவும் கொடுக்கல”… பல வருஷ ஓய்வு சீக்ரெட்டை போட்டுடைத்த யுவராஜ் சிங்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், 2011 உலகக் கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங், தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்கான பின்னணி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடனான கலந்துரையாடலில் யுவராஜ் சிங் கூறியதாவது: ஒரு…

Read more

  • January 29, 2026
“பாகிஸ்தானின் நாடகம் இன்னும் ஓயவில்லை: அணி அறிவிப்புக்குப் பிறகு ” இரட்டை வேடம் அம்பலம்..!! வங்கதேசத்திற்கு கொடுத்த ஆதரவு அவ்வளவுதானா?

பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் (PCB) அந்நாட்டு அரசுக்கும் இடையே இன்னும் இறுதியான முடிவு எட்டப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களைக் கூறி விலகிய வங்கதேசத்திற்குப் பதில்…

Read more

“வேண்டுமென்றே தான் இப்படி விளையாடினோம்!”.. கேப்டன் சூர்யகுமாரின் ‘பகீர்’ பதில்..இந்திய அணி போட்ட ‘மெகா’ பிளான்..வைரல் வீடியோ…!

விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடரை 3-0 எனக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி சில அதிரடி மாற்றங்களைச் செய்தது. தோல்வி குறித்து…

Read more

இஷான் கிஷன் நீக்கம்… காயம் எனக் கூறி சூர்யகுமார் யாதவ் பொய் சொன்னாரா?… ரசிகர்கள் சரமாரி கேள்வி….!!!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் விளையாடாதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டார்.   BCCI, did someone forget to…

Read more

“இந்தியாவோட ஆடமாட்டோம்!”.. ரூ. 315 கோடி அபராதத்திற்கு தயாரா?.. ஐசிசிக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் ரிஸ்க்.. டி20 உலக கோப்பையில் வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் இந்த முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பிசிபி தலைவர் மோசின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் (Options) மேசையில்…

Read more

  • January 28, 2026
​”குடிபோதையில் கார் ஓட்டிய முன்னாள் இந்திய வீரர்!” சிக்கலில் ஜேக்கப் மார்ட்டின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், குஜராத் மாநிலம் வதோதராவில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்ற மற்ற இரண்டு மூன்று வாகனங்கள் மீது பயங்கரமாக…

Read more

  • January 28, 2026
“அன்னைக்கு கோலி கூட கப்பு ஜெயிச்சாரு…. இன்னைக்கு அம்பயரா நிக்கிறாரு” ஒரு ஹீரோவின் நெகிழ்ச்சியான மறுபக்கம்….!!

கிரிக்கெட் உலகில் சில கதைகள் மிகவும் ஆச்சரியமானவை. 2008-ல் விராட் கோலி தலைமையில் இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பையை வென்றபோது, அந்த ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை திணறடித்து ‘ஆட்டநாயகன்’ விருது வென்றவர் அஜிதேஷ் அர்கல். அன்று கோலியுடன் சேர்ந்து கோப்பையைத் தூக்கிய அந்த வேகப்பந்து…

Read more

  • January 28, 2026
​”ஒரே ஒரு மேட்ச்…. சஞ்சுவோட விஸ்வரூபத்தைப் பார்ப்பீங்க!” சாம்சனுக்கு ஆதரவாக நின்ற பயிற்சியாளர்…. குஷியில் ரசிகர்கள்….!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே தன்வசப்படுத்தியுள்ளது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டி வரும் வேளையில்,…

Read more

மகளிர் கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்த வீராங்கனையின் ருத்ரதாண்டவம்… சாதித்துக் காட்டிய பெண் சிங்கம்… மைதானத்தில் பறந்த சிக்ஸர்கள்… வைரலாகும் மிரட்டல் ரிப்போர்ட்..!!!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனை நேட் ஸ்கிவர்-பிரண்ட் ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். வதோதராவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கிய அவர், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி…

Read more

ஹேட்ரிக் ஹீரோஸ்.. தடுமாறிய தொடக்கம்… தகர்த்தெறிந்த முடிவு! கொண்டாடி மகிழ்ந்த காவியா மாறன்..!!”

தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த SA20 லீக் தொடரின் 4-வது சீசனில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை…

Read more

“ஹீரோ கலாச்சாரம்”… தோனி சொன்னா “தல”ன்னு கொண்டாடுறாங்க… நான் சொன்ன பாம்பு படைன்னு கலாய்க்கிறாங்க… ஆதங்கத்தைக் கொட்டிய அஸ்வின்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட் ரசிகர்கள் காட்டும் பாரபட்சமான அணுகுமுறை குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அஸ்வின், இந்திய கிரிக்கெட் சூழலில் குறிப்பிட்ட சில வீரர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான ஆதரவையும்,…

Read more

பாகிஸ்தானையே மிரளவைத்த இந்திய வீரர்.. “என் சாதனையை உடைக்க முடியாது” அதிரடி காட்டிய அபிஷேக் சர்மாவை கலாய்த்த யுவராஜ் சிங்..!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 340 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் ஆடிய இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை…

Read more

  • January 27, 2026
“இது மனுஷன் ஆடுற ஆட்டமா?” – 20 பந்துல 68 ரன்…. அபிஷேக் சர்மாவைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள்….!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார். 150-க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை வெறும் 10 ஓவர்களிலேயே இந்தியா எட்டிப்பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அபிஷேக் சர்மாவின்…

Read more

“மேட்ச் நடக்குமா?”.. பாகிஸ்தானின் அதிரடி மூவ்.. இந்தியாவுக்கு எதிராக வெடிக்கப் போகும் புது சர்ச்சை.. கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு..!!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கறுப்புப் பட்டை அணிந்து விளையாடத் திட்டமிட்டுள்ளதாகத்…

Read more

பொறுமை இல்லை.. பேராசை அதிகம்.. சஞ்சு சாம்சனை கிழித்தெறிந்த ஸ்ரீகாந்த்..!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நடந்த சம்பவங்கள் இந்தியத் தேர்வுக் குழுவையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. காயமடைந்த திலக் வர்மாவுக்குப் பதிலாகக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 76 ரன்களை விளாசி அதிரடி…

Read more

T20 உலகக்கோப்பை… வங்கதேச அணி அதிரடி நீக்கம்… “பிசிசிஐ-க்கு ஒரு நீதி, வங்கதேசத்திற்கு ஒரு நீதியா?”… ஐசிசி-யை விளாசிய பாகிஸ்தான் ஜாம்பவான்…!!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்த…

Read more

Other Story