பாவம் பாபர் அசாம்.. 2 ரன்களில் அவுட்.. மைதானத்திலேயே அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களிடம் கடும் கேலிக்குள்ளானார். ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த ரசிகர்கள்…
Read more