“கிரிக்கெட் மைதானத்தில் ‘தளபதி’ ஸ்டைல்!”.. அரைசதம் அடித்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர்… வைரலாகும் மெர்சல் கொண்டாட்டம்..!!!
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார். 29 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய வெங்கடேஷ் ஐயர், அதைத் தொடர்ந்து செய்த…
Read more