“பெண்களுக்கு மாதம் ₹3,000…. இளைஞர்களுக்கும் ₹3,000” மேற்குவங்கத்தில் பாஜகவின் மெகா ‘மாஸ்டர் பிளான்’….!!

மேற்குவங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை (Sankalp Patra) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார். மம்தா பானர்ஜியின் ‘லட்சுமீர் பண்டார்’ திட்டத்திற்குப் போட்டியாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹3,000 நேரடியாக வங்கிக்…

Read more

“இதுதான் தொண்டர்களுக்கு தரும் மரியாதையா?” தவெக பவுன்சரின் செயலால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது பிரச்சார வாகனத்தில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பிரச்சாரத்தின் போது விஜயை மிக அருகில் காண வேண்டும் என்ற…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலின் ஷாக்…. காங்கிரஸில் இருந்து விலகி விஜய் கட்சியில் ஐக்கியமான வேட்பாளர்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, அக்கட்சியின் அதிருப்தி வேட்பாளராக கருதப்பட்ட ஜாபர் சாதிக், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்ட நிலையில், விருப்ப மனு…

Read more

“விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்!”.. திடீரென சீறிய காங்கிரஸ்.. ரகசியத்தை உடைத்த பிரமுகர்.‌. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கே ஒருவருக்கொருவர் ஓட்டுப் போடுவதில் உடன்பாடு இல்லை என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தவெக…

Read more

“விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடிக்கு பிளான் போட்ட இபிஎஸ்!”.. நான் தான் அவரை முதல்வராக்கினேன்.. ஆனா அவர் செஞ்சது இதுதான்.. செங்கோட்டையன் பரபர..!!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இன்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன்…

Read more

  • April 10, 2026
“விஜய்க்கு எதிராகத் திரண்ட எல். முருகன் – உதயநிதி!” – ஜனநாயகன் லீக் பின்னணியில் மெகா சதி? ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி..!!

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்து புதிய தலைமுறை செய்தி நிறுவனத்திற்கு ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள அதிரடி பேட்டியில், இப்படம் லீக் செய்யப்பட்டது வெறும் தொழில்நுட்பக்…

Read more

Breaking: ஜனநாயகன் இணையத்தில் லீக்…! உதயநிதியும், எல். முருகனும் தான் இதுக்கு முழு காரணம்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றசாட்டு…!!!

நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என  ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது…

Read more

“பணிந்து போகிறாரா சிறுத்தையார்?”… திருமாவளவன் குறித்த விந்தியாவின் விமர்சனம்… தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து நடிகை விந்தியா முன்வைத்துள்ள விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய விந்தியா, திருமாவளவன் அரசியல் செய்கிறாரா அல்லது அடிமையாக வாழ்கிறாரா என்ற கேள்வியை…

Read more

விருகம்பாக்கம் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்… ஆண் குழந்தைக்கு உதயநிதி வைத்த மாஸ் பெயர்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து அவர்…

Read more

Breaking: இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? இன்றும் விபத்துடன் தொடங்கியது தவெக தலைவர் விஜயின் காரைக்குடி பயணம்… பதற வைக்கும் வீடியோ..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தற்போது தீவிர பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று…

Read more

மின்வெட்டு பற்றி பேசும்போதே திடீரெ கரண்ட் கட் ஆனதால் பரபரப்பு..! “ஷாக்கான நடிகை கௌதமி”.. வைரலாகும் வீடியோ..!!

பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். திருத்தணி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரியை ஆதரித்துப் பொதட்டூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்…

Read more

Breaking: துணை முதல்வர் உதயநிதிக்கு நோ சொன்ன போலீஸ்…! “முதலில் விஜய்க்கு தான்”… கடலூரில் திடீர் டுவிஸ்ட்.. அதிர்ச்சியில் திமுகவினர்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை மேற்கொள்ளவிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதே தேதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பிரசார அனுமதி வழங்கப்பட்டதே இதற்கு…

Read more

  • April 10, 2026
“1964-க்கு அப்புறம் இப்போ 2026-ல நடந்திருக்கு” 60 வருடத்திற்கு பிறகு 89.83% வாக்குகள் பதிவு…. வரலாற்றுச் சாதனை படைத்த புதுச்சேரி….!!

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மிக உற்சாகமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரலாற்றிலேயே முதல்முறையாக 89.83% வாக்குகள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

“ஸ்டாலினுக்கு இருந்த தைரியம் எடப்பாடிக்கு இல்லை” ஓ.பி.எஸ் அதிரடி அட்டாக்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழக அரசியலில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கொரோனா பெருந்தொற்று காலத்தில், உயிரைப் பணையம் வைத்து மக்களை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர்…

Read more

“சட்டத்தைக் கையில் எடுத்த வார்டு உறுப்பினர்!”.. நடுரோட்டில் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!

பீகார் மாநிலத்தில் உள்ள, வார்டு உறுப்பினர் ஒருவர் ஒரு தம்பதியினரைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணமாகி வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த அப்பெண்ணை, வார்டு உறுப்பினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிடித்து பொதுமக்கள்…

Read more

“அண்ணன்கிட்ட கேள்வி கேட்க பயமா கனிமொழி?” – திமுகவை கிழித்துத் தொங்கவிட்ட குஷ்பு…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “பெண்கள்…

Read more

“நிலம் இல்லாத விவசாயிகளுக்கும் இனி ₹6,000” – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி….!!

தமிழகச் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக நிலமற்ற விவசாயிகளைக் கவரும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது அமலில் உள்ள பிஎம் கிசான் (PM…

Read more

  • April 10, 2026
​”என்னை முதல்வரா உட்கார வைங்க…. அப்புறம் பாருங்க” மீனவன் மேல கை வச்சா ராஜினாமா…. சீமான் ஆவேசப் பேச்சு….!!

தமிழக மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள ஆவேசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “என்னை ஒருமுறை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துப் பாருங்கள். நம்…

Read more

“எந்த வேட்பாளரும் உள்ளே வராதீங்க!”.. அதிரடி போஸ்டர் ஒட்டிய ஊர் மக்கள்.. கதிகலங்கிய அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட 21 வேட்பாளர்களின்…

Read more

“அக்கா, தங்கச்சி பாசம் காசு கொடுத்தா வராது!”.. பண மூட்டைகளை வீசும் வாரிசு பண்ணையார்கள்..ஆதவ் அர்ஜுனா கொந்தளிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நேற்று வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லிவாக்கம் ஐசிஎப் காலனி மற்றும் பாளயகாரத் தெரு ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்த அவர், பின்னர் நடைபெற்ற…

Read more

“மதுரையில் ஓட்டு கேட்கும் வேட்பாளர் மீது மோசடி வழக்கு!”.. சம்பளம் 10 கோடி வேணுமா..? ‘அரண்மனை-4’ ஹிட் கொடுத்த மிதப்பில் சுந்தர்.சி மீது தயாரிப்பாளர் பகீர் புகார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி, தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2’ மற்றும் ‘புருஷன்’ போன்ற படங்களை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில், அவர் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில், சுந்தர்.சி…

Read more

“தேர்தல் களத்தில் ஷாக் கொடுத்த தொகுதி!”.. வெறும் 5 வேட்பாளர்கள் தான்.. பட்டியலில் முதலிடமா..? கடைசி நேரத்தில் வெளியான அதிரடி லிஸ்ட்..!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் பெறும் நடைமுறைகள் இன்றுடன் நிறைவடைந்தன. கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலில் அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும்…

Read more

Breaking: தூத்துக்குடியில் விஜய் நடத்திய மாஸ் ரோடு ஷோ… பாய்ந்தது 12 வழக்குகள்… தேர்தல் களத்தில் தளபதிக்கு வந்த புதிய சிக்கல்….!!

தூத்துக்குடியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ, அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது அவர் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடிகளைப்…

Read more

“உதயநிதி மனுவை தள்ளுபடி செஞ்சிருக்கணும்!”…. வேட்புமனு குளறுபடிகளைத் தோலுரித்த அண்ணாமலை… பரபரப்பு பேட்டி..!!!

டெல்லியில் தேசியத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு கோவை திரும்பிய அண்ணாமலை, தேர்தல் களம் குறித்து அதிரடியான புகார்களை அடுக்கினார். “கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கரூரில் இருந்து வந்து ஒரே நோட்டரியிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் செந்தில்…

Read more

“மாதம் ₹2,000…. இலவச கல்வி உதவி…. 3 லட்சம் வேலைகள்” காங்கிரஸ் கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்…. தேர்தல் களத்தில் அதிரடி….!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த அறிக்கையில் பொதுமக்களையும், மாணவர்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ​முக்கியமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000…

Read more

விமர்சிப்பவர்கள் ஜாக்கிரதை… திமுக-வை அதிர வைத்த இபிஎஸ்-ஸின் ‘பதிலடி’ எச்சரிக்கை… அதிமுக கோட்டையாக மாறுகிறதா தமிழகம்…?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தின் போது தன்னைச் சீண்டும் வகையில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அவர், அரசியல் களத்தில் கொள்கை ரீதியான…

Read more

நீட் விவகாரத்தில் பெரிய ஏமாற்றம்?… இபிஎஸ்-ன் அந்த ஒரு கேள்வி… பதிலே சொல்ல முடியாமல் திணறும் ஆளுங்கட்சி… திடுக்கிடும் உண்மைகள்..!!!

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அமைச்சரும், அத்தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், நீட்…

Read more

“உயிருக்கு பயந்தவர் இல்லை ஸ்டாலின்”… மறந்துட்டீங்களா கொடநாடு சம்பவத்தை… இபிஎஸ்-ஸை லாக் செய்த ஆர்.எஸ். பாரதியின் அதிரடி கேள்வி..!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூடும் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கண்டு…

Read more

ஒரே ஒரு பேட்டியால் மொத்தமும் அவுட்… விஜய் கட்சியின் ரகசிய பேரத்தை உடைத்த காங்கிரஸ்… ஆடிப்போன தமிழக அரசியல்…!!!

தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் நகர்வுகள் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அக்கட்சி திரைமறைவில் நடத்திய கூட்டணி பேச்சுகள் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தவெக தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக…

Read more

ரொம்ப கோபக்காரர் போல..! திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்”.. திடீரென மைக்கால் அடிக்க ஓங்கிய திமுக தலைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை சோழவந்தான் திமுக தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இவருக்கு ஆதரவாக திமுகவின் அவை தலைவர் பாலசுப்பிரமணியன் பிரச்சார வாகனத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்று தன்னைத்தொடர்ந்து அழைத்துக்…

Read more

Breaking: துணை முதல்வர் உதயநிதிக்கு திடீர் உடல்நல குறைவு… அதிர்ச்சியில் திமுகவினர்…!!!

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தனது பிரசார உரையை அவர் பாதியிலேயே முடித்துக்கொண்டார். தமிழக…

Read more

பிரச்சார வாகனத்தில் ஏறி ரகளை செய்த விசிக தொண்டர்..! ஆத்திரத்தில் கன்னத்தில் பளார் விட்ட திருமாவளவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, மதுபோதையில் வாகனத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட தனது கட்சித் தொண்டரை விசிக தலைவர் தொல். திருமாவளவன் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் சட்டமன்றத் தனித் தொகுதியில் விடுதலைச்…

Read more

அதிமுக ஆட்சி வந்ததும் நடக்கும் அதிரடி.. வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்டு.. எடப்பாடி பழனிசாமியின் ஆவேசப் பேச்சு..!!

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள்…

Read more

காங்கிரஸில் ஆள் பிடிக்கப் பார்த்தாரா விஜய்? “எங்ககிட்ட பருப்பு வேகாதப்பா!” த.வெ.க தலைவரைச் சீண்டிய காங்கிரஸ்.. திரைமறைவில் நடந்த கூட்டணி ரகசியம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய கருத்துக்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யின் பேச்சு ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ள காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், காங்கிரஸ் கட்சி ஒரு…

Read more

“ஒரு நாளைக்கு 16 தொகுதிக்கு போவாரா தளபதி?” டைம் கம்மியா இருக்கு…. பிளான் என்ன….? விஜய்யை வளைத்துப்போடும் கேள்விகள்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அந்த வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். இதனையடுத்து,…

Read more

  • April 9, 2026
“பழைய குருடி கதவைத் திறடி” திமுகவில் இருந்து போன செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்…. அதிமுக கூடாரம் காலி….!!

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன், இன்று விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். மதிமுக உதயமானபோது வைகோவுடன் சென்ற இவர், கடந்த 2014-ல் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அமைப்புச் செயலாளராகப்…

Read more

“பயப்பட ஒண்ணுமே இல்லைங்க…. பாசம் மட்டும் தான் இருக்கு” தொண்டர் கொடுத்த இளநீர்…. மறுக்காமல் குடித்த விஜய்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரைப் பார்க்கத் திரண்டிருந்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜய்யைப் பார்த்த தொண்டர் ஒருவர், மிகுந்த பாசத்துடன்…

Read more

“என்னடா…. தலைவருக்கு பொம்மை கார் எல்லாம் குடுக்கறீங்க” விஜய்க்கு கிடைத்த வினோத பரிசு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு சுவாரசியமான நிகழ்வாக, விஜய்க்கு ஒரு வீரவாளும், அதோடு குழந்தைகள் விளையாடும்…

Read more

“அன்று எம்ஜிஆர்…. இன்று விஜய்” பிரச்சாரத்தில் நடந்த அந்த க்யூட்டான சம்பவம்…. எம்ஜிஆர் – விஜய் போட்டோவை கொண்டாடும் நெட்டிசன்கள்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் நேற்று மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் வேனில் சென்று கொண்டிருந்த விஜய், அங்கு வந்த சிறுவன் ஒருவனை மிகுந்த…

Read more

  • April 9, 2026
“விஜய்யின் வேகம்.. பவுன்சர்களின் ரியாக்‌ஷன்!” – எலக்ஷன் நேரத்திலும் குறையாத சினிமா ஸ்டைல்.. வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

திருநெல்வேலி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செய்த ஒரு “மாஸ்” செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திறந்த வேனில் நின்றபடி விஜய் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் விஜய்யின்…

Read more

“பூமாலை கிடையாது…. இது விசில் மாலை” விஜய்க்கு தொண்டர்கள் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்…. வைரலாகும் ஸ்பெஷல் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரசார வாகனத்தில் அவர் ரோடு ஷோ சென்றபோது, தொண்டர்கள் அவருக்கு ஒரு வினோதமான மற்றும் சிறப்பான மாலையை அணிவித்தனர். அது வழக்கமான…

Read more

“விஜய் வரலாற்றைத் தெரிஞ்சுக்கட்டும்!”… விஜய்யின் பேச்சால் கொதித்தெழுந்த தமிழக காங்கிரஸ்.. தேர்தல் களத்தில் வெடித்த புதிய மோதல்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் போது தெரிவித்த ஒரு கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், “உண்மையான காங்கிரஸ்…

Read more

“தலைவா நீங்க பார்த்துட்டீங்க!”… விஜய் கையசைத்த உற்சாகம்: மொட்டை மாடியில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெறித்தனமான பெண் ரசிகை..!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது, அங்கு அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தனது வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றபோது, சாலையோர வீடுகளின் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் ஆயிரக்கணக்கான…

Read more

“எல்லையில் ஒலித்த முழக்கம்.. எமோஷனலான விஜய்!”.. தூத்துக்குடியில் தவெக தொண்டர்கள் செய்த பிரம்மாண்ட சம்பவம்…உணர்ச்சிப் பெருக்கில் தவெக தலைவர்..!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் கால் பதித்தபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியைக் கண்டு நெகிழ்ந்து போனார். தூத்துக்குடி எல்லைக்குள் அவரது வாகனம் நுழைந்த அந்த நொடியில், “தளபதி.. தலைவா..”…

Read more

“தேமுதிகவுக்கு ‘பிக் ஷாக்’!”.. இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் விசுவாசி… தேர்தல் நேரத்தில் அதிரடி மாற்றம்..!!!!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவில் நீண்டகாலமாக விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட மீசை ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து இன்று அதிரடியாக விலகியுள்ளார். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட சில அதிருப்திகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், விலகிய சில…

Read more

“இது விஜய்க்கு வந்த அவமானம்!”… டூப் பிரச்சாரத்தை வறுத்தெடுத்த சேரன்… அதிரடி ட்வீட்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இயக்குனர் சேரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளருக்காக விஜய்யைப் போலவே இருக்கும் ஒரு ‘டூப்’ நபர் திறந்த வேனில்…

Read more

“கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போச்சு”… ஊழல் செய்ய முடியாம என் மேல காண்டுல இருக்காங்க… திமுக குறித்து விஜய் ஆவேச பேச்சு…!!!

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதாகவும், அவரிடம் முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்தக் கூட்டமே…

Read more

“விஜய் பிரசாரத்தை தடுப்பது நாங்களா?”…. எல்லாம் தேர்தல் ஆணையம் கையில்தான் இருக்கு… திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!!!

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடமாநிலங்களைப் போல தமிழகத்தில் ஜாதி மற்றும்…

Read more

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றம்… தேர்தல் ஆணையத்தின் செயலால் கொந்தளித்த முதலமைச்சர்… பா.ஜ.க.வுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம்,…

Read more

“சீமானுக்கும் காரைக்குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”… ராகுல் காந்தியை இழுத்து சீமான் கொடுத்த மரண மாஸ் ரிப்ளை… அனல் பறக்கும் அரசியல்..!!!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதைத் தொடர்ந்து, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். “சீமானுக்கும் காரைக்குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறிய கார்த்தி சிதம்பரம், கடந்த காலங்களில்…

Read more

Other Story