தமிழகத்தில் இன்றும், நாளையும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. எப்படி முன்பதிவு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் நாளை முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
Read more