சொல்லாமல் மறைத்த 9 வயது சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிக்கும் மக்கள் மீது தெரு நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் சிறுவர்கள்…
Read more