குட் நியூஸ்…!! திக் திக் நிமிடம் கடந்து… ” வெற்றிகரமாக தரை இறங்கியது”… மகிழ்ச்சியில் பயணிகள்..!!!
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், டயர்கள் உள்ளே செல்லாத கோளாறு காரணமாக, பத்திரமாக (Belly Landing) திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்வில் 141 பயணிகளும் பாதிப்பு இன்றி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…
Read more