“உயிரோடு இருக்காம செத்துருங்க…” ஜோதிடர் கூறியதை கேட்டு 2 மகள்களுடன் எலி மருந்தை தின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்குப்…
Read more