வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம்…
Read more