மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் 4 பவுன் தங்க நகை, சில வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! நேருக்கு நேர் மோதிய கல்லூரி பேருந்து பைக்… பயங்கர விபத்தில் 4 மாணவிகள் துடிதுடித்து பலி….!!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாணவிகள்…
Read more“பிறப்புறுப்பில் மிளகாய் பொடி போட்ட கொடூரம்!”.. 8-ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை.. தூத்துக்குடியில் பதைபதைக்க வைக்கும் கொடுமை..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்குச் சக மாணவர்களே பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் அதிர வைத்துள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுவனை…
Read more