பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு…. ஆர்வமுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்…!!
1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சரான பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு சென்னை…
Read more