கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று நாட்களாக பயிர்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
Related Posts
டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!
சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…
Read more“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!
“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…
Read more