கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சக்காரலப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்!”.. தியேட்டர் திரையைக் காப்பாற்றப் போராடும் நிர்வாகம்… அறந்தாங்கியில் அரங்கேறிய விசித்திர சம்பவம்..!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீடுகள் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழாதான். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள அவரது பிரம்மாண்டப் படத்தைக் கொண்டாடுவதற்காகத் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். திரையரங்குகளில் படம் திரையிடப்படும்…
Read more“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…
Read more