• March 18, 2026
“கேட்டது 40 சீட் ஒத்துகிட்டது 27 தானா?” பாஜக-வின் கோரிக்கையை நிராகரித்ததா அதிமுக….? நாளை மறுநாள் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 30 முதல் 40 இடங்கள் வரை பாஜக கேட்டு வந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக பாஜக-விற்கு 27 இடங்கள் மட்டுமே…

Read more

  • March 18, 2026
விவசாயிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்…. கருவேல மரங்கள் அகற்றம்: நீதிமன்றம் போட்ட 39 கட்டளைகள்….!!

தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயத்தைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பல்வேறு நிபுணர்களின் பரிந்துரைகளை ஆய்வு…

Read more

  • March 18, 2026
அமெரிக்காவிலிருந்து வெளியேறினால் ₹2.4 லட்சம் பணம்…. டிக்கெட் கூட இலவசம்…. இந்தியர்களுக்கு டிரம்ப் கொடுத்த ஆஃபர்….!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினால், அவர்களுக்குப் பணமும் இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. “புராஜெக்ட் ஹோம் கமிங்” (Project…

Read more

  • March 18, 2026
“பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்க….” சிவி சண்முகம் பேச்சுக்கு பிரேமலதா கடும் கண்டனம்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடிகை நயன்தாராவைக் குறிப்பிட்டுப் பேசிய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

Read more

  • March 18, 2026
​”எங்கள தொட்டவன நாங்க விட்டதே இல்ல” – ரஜினி ரசிகர்கள் அதிரடி…. விஜய் நிக்கிற தொகுதியில போட்டி….?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்துப் பேசிய கருத்துக்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட துணைச்…

Read more

  • March 18, 2026
234 தொகுதிகளிலும் தனிப்போர்! – சீமான் நாளை வெளியிடும் தேர்தல் அறிக்கை…. அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (மார்ச் 19) கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர்…

Read more

  • March 18, 2026
உங்க பூத் ஸ்லிப்ல போட்டோ இல்லையா….? கவலைப்படாதீங்க…. இதுதான் புது ரூல்…. எலெக்ஷன் கமிஷன் அதிரடி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் (Booth Slip) இந்த முறை வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் அடையாளச் சான்றாகக் கருதப்பட்டு…

Read more

  • March 18, 2026
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்…. “விஜய் பத்தி நான் பேச மாட்டேன்” தவெக முடிவில் தலையிடாத நயினார்…. பின்னணி என்ன….?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுருக்கமாகப் பதிலளித்தார். “தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதைப் பற்றி…

Read more

  • March 18, 2026
இரட்டை இலக்கம் டூ ஒற்றை இலக்கம்…. CPI-யின் அரசியல் சரிவா….? கூட்டணியின் கட்டாயமா….?

1989-ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பாலும் இரட்டை இலக்கத் தொகுதிகளிலேயே களம் கண்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒற்றை இலக்கத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் வெறும்…

Read more

  • March 18, 2026
“வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சு தானா?” வரி உயர்வு, கரண்ட் பில்…. திமுக-வை கிழித்து தொங்கவிட்ட நயினார்….!!

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு, தற்போது 300 மடங்கு…

Read more

  • March 18, 2026
​வாக்காளர்களுக்கு செக்…. நகை அடகு டோக்கன் கொடுத்தால் ஆப்பு…. அதிரடி காட்டும் தேர்தல் பிரிவு….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நகை அடகுத் தொழில் செய்வோருக்கான புதிய வழிகாட்டுதல்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வாக்காளர்களைக் கவரும் வகையில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ நகை அடகு டோக்கன்கள் அல்லது வில்லைகளை…

Read more

  • March 18, 2026
“14 லட்சம் கோடி எங்க போச்சு?” – மத்திய அரசு காசுல ஸ்டிக்கர் அரசியலா….? திமுக அரசிடம் கணக்கு கேட்ட நயினார்….!!

தமிழகத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசு இதுவரை சுமார் ₹14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு எதையுமே வழங்கவில்லை என்று மாநில அரசு…

Read more

  • March 18, 2026
ஜனநாயகப் படுகொலையா….? 99.93% வாக்குகளுடன் கிம் மீண்டும் வெற்றி…. சர்வாதிகாரியை எதிர்த்து ஓட்டு போட்ட 18,000 பேர் யார்….?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 99.93% வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, வடகொரிய அரசு ஊடகங்களே கிம் ஜாங் உன்னின் வேட்பாளர்களுக்கு எதிராக 0.07% வாக்குகள்…

Read more

  • March 18, 2026
“சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்குது” 22 லட்சம் கிலோ கஞ்சா, 8900 கொலைகள்…. நயினார் நாகேந்திரன் கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்….!!

நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 22…

Read more

  • March 18, 2026
விஜய்க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…. ‘ஜனநாயகன்’ தணிக்கையில் தொடரும் இழுபறி…. ரசிகர்கள் அப்செட்….!!

தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை (Re-censorship) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை படத்தைக் தணிக்கை குழுவிடம் காண்பிக்க படக்குழுவினர் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால்,…

Read more

  • March 18, 2026
“திமுக-கிட்ட 60 ஆயிரம் கோடி இருக்கலாம்…. ஆனா மக்கள் மனசு?” – நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி போடு….!!

நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணியின் பணபலத்தைக் கடுமையாகச் சாடினார். “திமுகவிடம் தற்போது 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் இருக்கலாம். ஆனால், எவ்வளவு பெரிய பணபலம்…

Read more

  • March 18, 2026
“கடந்த முறை 6…. இந்த முறை ‘டபுள்’ டிஜிட்டா?” – கூடுதல் தொகுதிகளுக்காக மல்லுக்கட்டும் விசிக…. இன்று கையெழுத்தாகிறது ஒப்பந்தம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை மின்னல் வேகத்தில் முடித்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் (28 இடங்கள்), சிபிஐ (5 இடங்கள்) உட்பட 6 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு…

Read more

  • March 18, 2026
​சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசனுக்கு செக்…. “பெண்களை தப்பா பேசாதீங்க….” தவெக கு.ப.கிருஷ்ணன் அதிரடி….!!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கு.ப.கிருஷ்ணன் அதிரடியாக எச்சரித்துள்ளார். தவெக எப்போதும் பெண்களின் புகழை உலகிற்கு உயர்த்தும் உன்னத…

Read more

  • March 18, 2026
​சி.விஜயபாஸ்கர் டூ வேலுமணி…. லிஸ்ட்ல மொத்தம் 7 பேரு…. அமலாக்கத்துறை உள்ள வரணும்…. திமுக போட்ட ஸ்கெட்ச்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்கள் இருப்பதால், அவர்கள் மீது அமலாக்கத்துறை (ED) உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி மனுத்…

Read more

விமான பயணிகளுக்கு மெகா அப்டேட்: இனி புடிச்ச சீட் கன்ஃபார்ம்…. ஆனா எக்ஸ்ட்ரா காசு கிடையாது….!!

விமானப் பயணிகளுக்கு இனி ஒரு குட் நியூஸ்! பயணிகள் தங்களுக்குப் பிடித்த இருக்கைகளைத் தேர்வு செய்யும்போது, இனி 60 சதவீத இருக்கைகளுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

  • March 18, 2026
“இனிமேல் பால் குடிக்கவே பயமா இருக்கு” டேங்கர் பாலில் கை வைத்த மர்ம நபர்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பால் விநியோகத்தின் பாதுகாப்பைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர், பொதுமக்களுக்குக் கொண்டு செல்லப்படும் ஒரு பெரிய பால் டேங்கரின் மீது ஏறி, அதன் மூடியைத் திறந்து…

Read more

  • March 18, 2026
“அந்த மனசுதாங்க கடவுள்” கைக்குழந்தையுடன் பழம் கேட்ட தாய்…. பழக்கடைக்காரரின் மனிதாபிமானம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி பலரது கண்களையும் குளமாக்கி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் சாலையோர பழக்கடை ஒன்றிற்கு வருகிறார். தன் குழந்தை பசியால் திராட்சை பழம் கேட்பதை கண்ட…

Read more

  • March 18, 2026
“உடனே கழற்றி விடு…. இல்லன்னா ஆக்ஷன் தான்” காவ்யா மாறனுக்கு ஜெய் ஷா வார்னிங்….? வைரலாகும் பகீர் தகவல்….!!

ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற ‘தி ஹண்டர்ட்’ (The Hundred) லீக் ஏலத்தில், காவ்யா மாறனுக்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி,…

Read more

  • March 18, 2026
‘தண்ணீர் பாட்டிலுக்கும் தட்டுப்பாடு’ போரினால் பற்றி எரியும் விலைவாசி…. பிஸ்லெரி முதல் நிலக்கரி வரை கிடுகிடு உயர்வு….!!

வளைகுடா நாடுகளில் 17-வது நாளாகத் தொடர்ந்து வரும் போர், இந்திய சாமானியர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால், எல்பிஜி மற்றும் பிஎன்ஜி கேஸ் சிலிண்டர்களின் விலை 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.…

Read more

  • March 18, 2026
“​மாலை மாற்றவா…. இல்லை கோட்டைய பிடிக்கவா?” – மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே பலப்பரீட்சை…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்கள் என்பது எப்போதுமே வினோதமான மற்றும் ஆச்சரியமான சம்பவங்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் ஒரு திருமண வீடியோ, பார்ப்பவர்களை “இது கல்யாணமா? இல்லை தயிர் அண்டி (Dahi Handi) திருவிழாவா?”…

Read more

  • March 18, 2026
“பெத்தெடுத்தால் தான் அம்மாவா?” குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் இனி 12 வார விடுமுறை…. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி, 3 மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுமுறை (Maternity Leave)…

Read more

  • March 18, 2026
“2.30 கோடி போச்சா?” – காவ்யா மாறனுக்கு ‘டாட்டா’ காட்டும் பாகிஸ்தான் வீரர்…. சன்ரைசர்ஸ் அணிக்கு விழுந்த பலத்த அடி….!!

‘தி ஹண்டர்ட்’ (The Hundred) லீக் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.30 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் காவ்யா மாறன். இந்திய ரசிகர்கள் ஒருபுறம் பாகிஸ்தான் வீரரை வாங்கியதற்காகக் காவ்யா…

Read more

  • March 18, 2026
“மருத்துவத் தேர்வில் மகா மோசடி” மொபைல் போனுடன் சிக்கிய மாணவன்…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

திரைப்படங்களில் வரும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் கதாபாத்திரத்தைப் போல, நிஜ வாழ்க்கையிலும் ஒரு மருத்துவ மாணவர் காப்பியடிக்கப் போய் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் எம்பிபிஎஸ் (MBBS) மாணவர்களுக்கான துணைத் தேர்வு (Supplementary Exam)…

Read more

  • March 18, 2026
“மொழி தெரியாது…. ஆனால் அன்பு புரியும்” – டச்சு நாட்டு பெண்ணை தன் மகளாகவே பார்த்த இந்திய தாய்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவின் விருந்தோம்பல் உலகப்புகழ் பெற்றது என்பதற்குச் சான்றாக, ராஜஸ்தான் கிராமத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெய்கே ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்திற்குத் தனியாகச் சென்றபோது…

Read more

  • March 18, 2026
“உன் தகுதி என்னன்னு தெரியுமா?” – சாண்ட்விச்காக டெலிவரி பாயை கேவலப்படுத்திய இளம்பெண்…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு வர தாமதமானதால், டெலிவரி ஊழியரை ஒரு இளம்பெண் மிகக் கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்ட் காபி மற்றும் சாண்ட்விச் ஆர்டர் செய்த அந்தப் பெண், ஒரு மணி…

Read more

  • March 18, 2026
“ஜஸ்ட் லைக் தட் அடிச்சுடுவேன்” பாகிஸ்தான் பவுலிங் இப்போ எம்மாத்திரம்….? சேவாக் ஓபன் டாக்….!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய பந்துவீச்சு குறித்து மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோது பாகிஸ்தான் பந்துவீச்சு…

Read more

  • March 18, 2026
“இந்த காபிக்கு தனி சுவை உண்டு” அன்போடு பரிமாறும் டவுன் சிண்ட்ரோம் ஊழியர்கள்…. வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி….!!

சமூகத்தில் பொதுவாகப் புறக்கணிக்கப்படும் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) பாதிப்பு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைக்கும் ஒரு காபி ஷாப் தற்போது ஆசியா முழுவதும் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள கெபயோரன்…

Read more

  • March 18, 2026
​”பழைய புத்தியை விடமாட்டீங்களா?” ஒரே ஓவரில் 21 ரன்கள்…. மர்மமான நோ-பால்…. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அடுத்த ஊழல்….?

பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே சர்ச்சைக்கும் பஞ்சமில்லை, நோ-பாலுக்கும் பஞ்சமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்து அவமானத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டின் உள்நாட்டு டி20 போட்டியான ‘நேஷனல் டி20 கப்’ மேலும் ஒரு தலைவலியைத்…

Read more

  • March 18, 2026
​”நானும் உன் அம்மா பால் தான் குடிச்சிருக்கேன்” எருமைக்கன்றிடம் குட்டிப் பெண் காட்டிய தில்லு…. வைரலாகும் க்யூட் வீடியோ….!!

கிராமத்துச் சிறுமி ஒருவர் எருமைக்கன்று ஒன்றிடம் மிகுந்த தைரியத்துடன் சவால் விடும் கலகலப்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு குட்டிப் பாப்பா எருமைக்கன்றின் முன்னால் நின்று கொண்டு, “நானும் உன் அம்மா…

Read more

  • March 18, 2026
“பாதியிலேயே ஓடுறீங்களா….? 5 வருஷம் ஜெயில்…. இல்லை தடை” வெளிநாட்டு வீரர்களை வெளுத்து வாங்கிய சோயப் அக்தர்…. பிஎஸ்எல்-லில் அதிரடி திருப்பம்….!!

இந்தியாவின் ஐபிஎல் தொடருக்குப் போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026, வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை 8 அணிகளுடன் பிரம்மாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தாலும், வெளிநாட்டு வீரர்கள் வரிசையாகத் தொடரிலிருந்து விலகி…

Read more

  • March 18, 2026
“ஸ்கூல் பசங்களுக்கு எந்த இடத்துலயும் பஸ் நிப்பாட்டுங்க” 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக…. டிரைவரிடம் கண்டக்டர் வச்ச வேண்டுகோள்….!!

கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துப் பேருந்து நடத்துநர் ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் விடுத்த வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று முதல் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எங்கு லிஃப்ட்…

Read more

  • March 18, 2026
“மரியாதைல இவரை அடிச்சுக்க முடியாது” ​சஞ்சு சாம்சன் – பினராயி விஜயன் சந்திப்பு…. அந்த ‘இளநீர்’ மேட்டர் தான் இப்போ செம வைரல்….!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தச் சந்திப்பின் போது அங்கிருந்த ஒருவர் சஞ்சு சாம்சனுக்கு இளநீர் கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால்,…

Read more

  • March 18, 2026
​இந்தியாவின் ‘பிரக்னன்சி டூரிசம்’…. ஒரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கும் வெளிநாட்டுப் பெண்கள்…. லடாக்கில் நடக்கும் வினோதக் கூத்து….!!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாக இருந்தாலும், சில பகுதிகளில் நிலவும் பழக்கவழக்கங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்துகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ‘சிவ்புரி’ (Shivpuri) கிராமத்தில், திருமணத்திற்காகப் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும் ‘ததிச்சா’ (Dhadicha) என்ற வினோத நடைமுறை இன்றும்…

Read more

  • March 18, 2026
“எதுக்குங்க இந்த தேவையில்லாத போர்?” இஸ்ரேல் பேச்சை கேட்டு தான் ட்ரம்ப் ஆடுறாரு…. புட்டு புட்டு வைத்த நேஷனல் செக்யூரிட்டி டைரக்டர்….!!

ஈரானுடன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (National Counter Terrorism Center) இயக்குநர் ஜோ கென்ட் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகியதுடன்…

Read more

“வாய் தவறி வந்துடுச்சு…. மன்னிச்சுடுங்க” – நயன்தாரா விவகாரத்தில் பல்டி அடித்த சி.வி.சண்முகம்….!!

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு அவர் தற்போது பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்குத் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் உட்படப் பல்வேறு…

Read more

“96 வயசுல பரீட்சை எழுதணுமா?” இளைஞர்களுக்கே சவால் விடும் பாட்டி…. அசந்து போன அதிகாரிகள்….!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி ஹர்தோய் தேவி நிரூபித்துள்ளார். நதுசரி சோப்தா பிளாக்கில் உள்ள அலி முகமது கிராமத்தைச் சேர்ந்த இவர், மத்திய அரசின் ‘உல்லாஸ் நவ…

Read more

“விவாகரத்து கேட்டா செத்துரு” மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிய கணவன்…. 13 வயது மகன் கண்முன்னே கொடூரம்….!!

மும்பை முலுண்ட் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 42 வயதான எலக்ட்ரீஷியன் ராஜு குப்தா, தனது மனைவி புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்யாண் நோக்கி…

Read more

  • March 17, 2026
“நயன்தாரா வேணுமா….? சி.வி.சண்முகத்துக்கு ‘ரெட் கார்டு’ போடுங்க” மன்னிப்பு கேட்காம விடமாட்டோம்…. சிபிஎம் பாலபாரதி அதிரடி….!!

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாராவின் பெயரைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது இந்த அநாகரீகமான பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்…

Read more

  • March 17, 2026
“400 உயிர்கள் காவு…. இந்தியா சும்மா இருக்காது”பாகிஸ்தான் அத்துமீறலுக்கு எதிராகக் கிளம்பிய உலகளாவிய எதிர்ப்பு….!!

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூரமான நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

Read more

  • March 17, 2026
“5000 ரூபா கொடுத்தா ஓட்டு போட்டுருவாங்களா?” திமுகவின் பண பலத்தை மக்கள் முறியடிப்பார்கள்…. டிடிவி தினகரன் அதிரடி….!!

தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக-வின் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். தமிழகத்தில் தற்போது மக்களுக்குப் பாதுகாப்பில்லாத ஒரு ‘காட்டாட்சி’ நடைபெற்று வருவதாகவும், நாள்தோறும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்…

Read more

  • March 17, 2026
“மக்களோட கஷ்டம் இபிஎஸ்-க்கு தெரியலையா?” சிலிண்டர் விலை பத்தி வாயே திறக்காதது ஏன்….? அமைச்சர் ரகுபதி அதிரடி விளாசல்….!!

தமிழக மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களின் அன்றாடத் தேவைகளைப்…

Read more

  • March 17, 2026
“பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு…. டாடா பிர்லா மாதிரி சம்பாதிச்சுட்டாரு” இப்ப திமுகவில் அடைக்கலாம்…. ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த டிடிவி தினகரன்….!!

தஞ்சாவூரில் நடைபெற்ற அமமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தின் சமீபகால அரசியல் மாற்றங்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது முதலமைச்சர், அமைச்சர் என அனைத்துப் பதவி சுகங்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது இந்த வயதில் திமுகவில்…

Read more

  • March 17, 2026
தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி….? விஜய்யுடன் பேசிய ரங்கசாமி….? ஆடிப்போன தாமரை கட்சி….!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரிக்கு ‘மாநில அந்தஸ்து’ வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை பாஜக ஏற்க மறுப்பதால், தேசிய ஜனநாயகக்…

Read more

  • March 17, 2026
“போலீஸ்காரங்க எஸ்கேப் ஆகிட்டாங்களா?” ஆகாஷ் கேஸ்ல என்ன நடக்குது….? எஸ்.பி-யை கடிதத்தால மிரள வச்ச ஹென்றி திஃபேன்….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய சில காவலர்கள் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், இப்போது ஒரு பகீர் திருப்பம்…

Read more

  • March 17, 2026
“மாநில அந்தஸ்து தாங்க…. இல்லன்னா விஜய் கிட்ட போறோம்” பாஜகவுக்கு ரங்கசாமி வைத்த செக்…. புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்….!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மெகா திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ரங்கசாமி, பாஜக-வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றால்…

Read more

Other Story