“மைக்கேல் ஜாக்சன் அப்படி சொன்னார்…. ஆனா எங்க வீட்ல அது கிடையாது” குழந்தை பருவம் குறித்து இளையராஜா….!!
“சிறுவயதில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லாததால், தனது குழந்தை பருவத்தையே இழந்ததாக உலகப் புகழ்பெற்ற பாப் அரசன் மைக்கேல் ஜாக்சன் குறிப்பிட்டிருப்பார். ஆனால், எங்கள் வீட்டிலும் சிறுவயதில் எந்தவொரு கொண்டாட்டமும் இருந்தது கிடையாது; அதற்காக நான் எனது குழந்தை பருவத்தை இழந்துவிட்டதாகக் கருதவில்லை”…
Read more