8 சீசன்ல எனக்கு மட்டும்தான் இப்படி…. TROPHY குறித்து பேசிய முத்துக்குமரன்….!!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ட்ராபி வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ட்ராபியை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் நேரலை ஒன்றில் முத்துவிடம் அவரது கோப்பை குறித்து…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்…. இந்திய அணி அபார வெற்றி….!!

இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி…

Read more

பாராட்டுகளை குவித்த திரு.மாணிக்கம்…. எந்த OTT தளத்தில் பார்க்கலாம்….? வெளியான தகவல்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடித்து நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரு.மாணிக்கம். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…

Read more

கத்திக்குத்து வாங்கிய சைப் அலிகான்…. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்….!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான் இந்த 16 ஆம் தேதி நள்ளிரவு நேரம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைப் அலிகானுக்கு…

Read more

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர்…. வெளியான படத்தின் டீசர்….!!

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்திலும் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா படத்திலும் அதிதி சங்கர் நடித்திருப்பார். தற்போது அதிதி சங்கர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.…

Read more

பிக் பாஸ் சீசன் 8…. அன்ஷிதா சொன்ன ரகசியம் என்ன….? அருண் சொன்ன பதில்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகி பரிசுத்தொகையை தட்டி சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகர் அருண் நேரலை ஒன்றில்…

Read more

சுந்தர் சி பிறந்தநாள் ஸ்பெஷல்…. வல்லான் ட்ரெய்லர் வெளியீடு….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நேற்று தனது 57 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வல்லான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அரண்மனை 4 படத்திற்கு பிறகு சுந்தர் சி நடிக்கும் திரைப்படம் தான்…

Read more

நான் ஆடியதிலேயே பெஸ்ட்…. கால் இறுதி இல்லை, இறுதிப் போட்டியாக இருந்தது…. அல்காரஸை வென்ற ஜோகோவிச்….!!

2025 ஆம் வருடத்திற்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர்கள் பிரிவில் இன்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த ஆட்டத்தில் 3…

Read more

சீரியல் நடிகரை திருமணம் செய்த ரப்பர் பந்து பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…. குவியம் வாழ்த்துக்கள்….!!

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மவுனிகா. இந்த படத்தின் மூலமாக அதிக புகழை பெற்ற இவர் சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சந்தோஷ். இவரும் மவுனிகாவும் காதலித்து…

Read more

விஜய் கூத்தாடியா….? நானும் தான்…. X தளத்தில் சிபிராஜ் செய்த அதிரடி மாற்றம்….!!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ். இவரும் பல படங்களில் நடித்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் அவர் கட்சி ஆரம்பித்ததற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சில…

Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்… அதுவும் எத்தனை கோடி தெரியுமா….!!

கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்…

Read more

சாப்பாடு கிடைக்கும் ஆனா…. எல்லோரும் 10, 15 கிலோ குறைஞ்சிட்டாங்க…. பிக் பாஸ் பற்றி ரயான்….!!

சின்னத்திரையில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரயான். இவர் ஹரி பாஸ்கர் நடிக்கும் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது…

Read more

‘DD NEXT LEVEL’ வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எப்போ ரிலீஸ் தெரியுமா….?

சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஆர்யா சந்தானத்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

Read more

குடி போதையில் தகாத வார்த்தைகள்…. நெட்டிசன்களிடம் சிக்கிய சிக்கிய ஜெயிலர் வில்லன்….!!

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விநாயகன் ஜெயிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மதுபோதையில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு…

Read more

துணை கேப்டனாக சுப்மன் கில்…. எதிர்காலத்தை யோசிச்சு முடிவு பண்ணி இருக்கலாம் – ரவிச்சந்திரன் அஸ்வின்

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாக்கு பதில் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். BCCI எடுத்த இந்த முடிவு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலர் இதுதான்…

Read more

ரவீந்திர ஜடேஜா எதுக்கு…. சிராஜ் தான் அணியில் இருக்கணும் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயிலும் மற்ற அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும். இதனிடையே இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி…

Read more

நாளை தொடங்கும் முதல் டி20…. கடுமையான பயிற்சியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்….!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட இருக்கிறது. இதில் இரண்டு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முதலில் நடக்க உள்ளது. அதன்படி நாளை…

Read more

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்…. காலிறுதியில் மோதிக் கொள்ளும் ஜோகோவிச் – அல்காரஸ்….!!

2025 ஆம் வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர…

Read more

ஜூனியர் மகளிர் டி20…. இன்று மோதும் இந்தியா மலேசியா…. வெற்றி யாருக்கு….?

19 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற 16 அணிகள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் மோதும். இந்த லீக் சுற்றின் முடிவில்…

Read more

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ தனித்துவமான படம்…. புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா….!!

தனுஷ் அவர்கள் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தின் காதலை பேசும் படமாக அமைந்த இது பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் சகோதரியின்…

Read more

“விடாமுயற்சி” விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு…

Read more

பொஸசிவ்னஸ் ரிலேஷன்ஷிப்பை கெடுத்துரும்…. வெளியான MR. HOUSE KEEPING ட்ரைலர்….!!

Youtube மூலமாக பிரபலமான ஹரி பாஸ்கர் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் நடித்துள்ளார் இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, பிக் பாஸ் புகழ் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற…

Read more

வணங்கான் திரைப்படம்…. உண்மை சம்பவம் தான்…. இயக்குனர் பாலா சொன்ன பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

சீரியலே உங்கள வச்சு தானா….? தற்பெருமை பேசுறீங்க…. நெஞ்சத்தைக் கிள்ளாதே நடிகருக்கு பதிலடி….!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது நெஞ்சத்தை கிள்ளாதே. கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 17ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. திடீரென சீரியலை முடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே…

Read more

ட்ரெண்டிங்கில் முதலிடம்…. ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார் இவரது நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் கடந்த 16ஆம் தேதி…

Read more

வெற்றிப் பாதையில் வணங்கான்…. ஹீரோக்கு ஏன் இப்படி ஒரு கேரக்டர்? இயக்குனர் பாலா சொன்ன பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

இதுவே வெற்றிக்கு அடித்தளம்…. 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பத்திக்கிச்சி பாடல்…. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று இப்படத்தில்…

Read more

எனக்கு நடிக்க சுத்தமா பிடிக்காது…. சூழ்நிலைனால தான் இப்படி…. மனம் திறந்த கௌதம் மேனன்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டோமினிக் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்காணல் ஒன்றில் கலந்து…

Read more

கோ கோ உலகக் கோப்பை 2025…. அதிரடியாக ஆடிய இந்திய ஆண்கள் அணி…. உலக கோப்பை வென்று அசத்தல்….!!

டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கோ கோ உலகக்கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி நேபாள அணிக்கு எதிராக விளையாடினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 54 –…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை…. புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்….!!

ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் மற்ற…

Read more

11வது ISL கால்பந்து போட்டி…. பெங்கால் அணியை வீழ்த்திய கோவா அணி….!!

11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு கோவாவில் வைத்து ஈஸ்ட் பெங்கால் எஃப் சி மற்றும் எஃப் சி கோவா அணிகள்…

Read more

கோ கோ உலகக்கோப்பை 2025…. விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டி…. சாம்பியன் ஆன இந்திய பெண்கள் அணி….!!

கோ கோ உலக கோப்பை 2025 இறுதிப்போட்டி நேற்று டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் இந்தியப் பெண்கள் அணி நேபாளம் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி…

Read more

மீண்டும் யோஹன்…. விஜய்க்கு பதில் இந்த நடிகர்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் 2011 ஆம் ஆண்டு விஜயை வைத்து யோஹன் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில சூழ்நிலைகளால் அந்த படம் தடைப்பட்டது. இந்நிலையில் மீண்டும் யோஹன் படத்தை இயக்க…

Read more

விஷாலின் உடல்நிலை…. அவன் இவன் படம் தான் காரணமா….? பாலா சொன்ன பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வணங்கான். இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாவிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் ஒரு…

Read more

வெற்றிமாறனின் கதை…. கௌதம் மேனனின் இயக்கம்…. புதிய படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராதான கௌதம் வாசுதேவ் மேனனின் சமீபத்தில் நேரலை ஒன்றில் பேசியிருந்தார். அப்போது பல தகவல்களை பகிர்ந்த கௌதம் மேனன் தான் புதிதாக இயக்க இருக்கும் படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வெற்றிமாறனின் கதை ஒன்றை கௌதம்…

Read more

வசூலை குவிக்கும் பொங்கல் சிறப்பு படங்கள்…. வெளியான தகவல்….!!

பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியான வணங்கான், மத கஜ ராஜா, காதலிக்க நேரமில்லை ஆகிய மூன்று படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதில் 10ஆம் தேதி வெளியான வணங்கான் திரைப்படம் இதுவரை 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.…

Read more

மிர்ச்சி சிவாவின் அடுத்த படம்…. பெயர் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

தங்க மீன்கள் படத்தை இயக்கிய இயக்குனர் ராம் மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். 45 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த படத்தில் சிவா நடுத்தர வயதுடைய தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றிய…

Read more

BIGG BOSS 8 FINALE…. டைட்டிலை வென்ற முத்துக்குமரன்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 5 போட்டியாளர்கள் பைனல் லிஸ்டாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெற்றி கோப்பையை தட்டி செல்வார். இவர்களில் யார்…

Read more

என் காதல் திருமணத்தில் முடியல…. மனம் திறந்த கௌசல்யா….!!

தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பூவேலி, ஜாலி, சொல்லாமலே, வானத்தைப்போல, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட வெற்றி படங்களில்…

Read more

சூர்யா பண்ணத ஏத்துக்க முடியல…. அவர்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல…. ஆதங்கத்தை பகிர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன்….!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மம்மூட்டியை வைத்து டோமினிக் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று…

Read more

விடாமுயற்சி ஹாலிவுட் ரீமேக்கா….? “இது என்னுடைய கதை இல்லை” மகிழ் திருமேனி கூறிய பதில்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. அர்ஜுன், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதனிடையே பிரேக்…

Read more

வீட்டில் ஏற்பட்ட பெரும் இழப்பு…. வேதனையில் வாடும் VJ அர்ச்சனா….!!

ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி ஜீ தமிழ் என முன்னிலை சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அர்ச்சனா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமாகி இருந்தார். இந்நிலையில் நேற்று அர்ச்சனாவின் வீட்டில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. அதாவது…

Read more

“பாட்டல் ராதா” வெளியான ட்ரெய்லர்…. ரசிகர்கள் வாழ்த்து….!!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம். இவர் புதிதாக பாட்டல் ராதா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், நடராஜன், சஞ்சனா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்…

Read more

வெங்கட் அட்லூரியுடன் மீண்டும் தனுஷ்…. படம் பெயர் இதுவா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரம் தனுஷ் இவர் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். அதேபோன்று குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாத்தி படத்தை…

Read more

மீன் கறி சமைத்த நாக சைதன்யா மகிழ்ச்சியில் தண்டேல் பட குழு….!!

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராகன நாகசெய்தன்யா சமீபத்தில் இரண்டாவதாக சோபிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது தண்டேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருடன் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். மீனவ சமுதாயத்தை மையமாக வைத்து இந்த கதை…

Read more

இதுதான் அடுத்தடுத்த படங்கள்…. விஷால் சொன்ன தகவல்….!!

விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றி படமாக ஓடி வருகிறது. படத்தின் வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய…

Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…. 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்….!!

இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் செக்குடியரசை சேர்ந்த தாமஸ்…

Read more

காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர்…. வைரலாகும் புகைப்படம்….!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா. சுழற்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர். இந்நிலையில் மகேஷ் தீக்ஷனாவின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஆரத்திகாவை தீக்ஷனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.…

Read more

ஹர்திக் பாண்ட்யா ஏன் நீக்கப்பட்டார்….? ரசிகரின் கேள்வி…. முன்னாள் வீரர் கொடுத்த பதில்….!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் அக்சர்…

Read more

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி போட்டி…. சாம்பியன் பட்டம் யாருக்கு….?

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 32வது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இன்று நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்த்து…

Read more

Other Story