தங்க மீன்கள் படத்தை இயக்கிய இயக்குனர் ராம் மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். 45 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த படத்தில் சிவா நடுத்தர வயதுடைய தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு “பறந்து போ” என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரோட்டர்டேம் விழாவில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.