“நேற்று முருகன்…. இன்று சாய்பாபா” – விஜய்யின் அதிரடி விசிட்…. அரசியலா….? ஆன்மீகமா….? வைரலாகும் வீடியோ….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் இன்று தரிசனம் செய்துள்ளார். நேற்று தான் தமிழகத்தின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்திருந்த…
Read more