“தீவிர இந்துன்னு சொல்லிட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்துறாங்க” … ஆனால் உண்மையான இந்து மதத்தின் அடையாளமே இதுதான்… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ்…!!!
கேரளா மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் RSS தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான கருத்து வரலாம்.…
Read more