ஒரு வழியா மைதானத்துக்கு வரும் ரசிகர்கள்…. PSL 2026 இறுதிப்போட்டியில் அதிரடி மாற்றம்…. பிசிபி தலைவர் கொடுத்த ஹேப்பி நியூஸ்….!!
பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, 2026-ம் ஆண்டுக்கான பிஎஸ்எல் (PSL) டி20 தொடர் இதுவரை ரசிகர்கள் இன்றி மூடிய மைதானங்களுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்தது. எரிபொருளைச் சேமிப்பதற்காக மக்கள் பயணங்களைக் குறைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டதால், பிசிபி…
Read more