“பெட்ரோல் இல்லை…. ஆடியன்ஸ் எதுக்கு?” காலியான மைதானத்தில் PSL…. பாகிஸ்தானில் அரங்கேறும் விசித்திரம்….!!
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, 2026-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகள் ரசிகர்கள் யாரும் இன்றி வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. “நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்கும்போது, ஆயிரக்கணக்கான மக்களை மைதானத்திற்கு வரச் சொல்வது…
Read more