கன்னி ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்..! நற்பலன்கள் உண்டாகும்..!!
கன்னி ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில்…
Read more