கும்பம் ராசி அன்பர்களே…! நல்ல கருத்துக்கள் பணவரவை கொடுக்கும்.

தொழில் வியாபாரம் நல்லபடியாக வளர்ச்சி அடையும்.பணம் விஷயத்தில் கண்டிப்பாக எச்சரிக்கையும் வேண்டும்.சந்திராஷ்டம் தினம் உங்களுக்கு உள்ளதால் எந்த ஒரு காரியத்திலும் கவனம் வேண்டும்.யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மிக முக்கியமாக பணம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். கோபம் படாமல் இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். ஆவணங்களை தயவு செய்து எடுத்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும் பிரச்சனை இல்லை. சகோதரரிடம் பேசும்போது எச்சரிக்கை வேண்டும். அரசாங்கம் சம்பந்தமான உதவி கைகொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஜாமீன் கையெழுத்து ஏதும் போட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இரு முறை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிஷ்ட எண் 1 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல் மட்டும் வெள்ளை நிறம்.