தனுசு ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! நிதானம் தேவை..!!
மகரம் ராசி அன்பர்களே…! செயல்களில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். சக தொழில் சார்ந்தவர்கள் இடம் சச்சரவு ஏதும் வேண்டாம். பொறுத்துக்கொள்ளுங்கள் பொறுமையாக செல்லுங்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். காரமான உணவுகளை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள்.…
Read more