மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்…! அரசு வகையில் உதவி கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்…! எதையும் சமாளித்து திறமையை வளர்ப்பீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…

Read more

மேஷம் ராசிக்கு…! புதிய முயற்சிகள் வேண்டாம்…! தாராள பண வரவு இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும்…

Read more

இன்றைய (27-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-03-2023, பங்குனி 13, திங்கட்கிழமை, சஷ்டி திதி மாலை 05.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.27 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 03.27 வரை பின்பு சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  27.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

நாளைய (27-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-03-2023, பங்குனி 13, திங்கட்கிழமை, சஷ்டி திதி மாலை 05.28 வரை பின்பு வளர்பிறை சப்தமி.  ரோகிணி நட்சத்திரம் பகல் 03.27 வரை பின்பு மிருகசீரிஷம்.  அமிர்தயோகம் பகல் 03.27 வரை பின்பு சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   நாளைய ராசிப்பலன் –  27.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

மீனம் ராசிக்கு…! மாற்றங்கள் உண்டாகும்…! எதிர்பாராத சந்திப்புகள் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்…! பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த…

Read more

மகரம் ராசிக்கு…! திடீர் கோபங்கள் உண்டாகும்…! பிரச்சனைகள் அனைத்தும் சரியாக…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய…

Read more

தனுசு ராசிக்கு…! திடீர் லாபம் உண்டாகும்…! மகிழ்ச்சி பெருகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்…! திருமண காரியங்கள் நடைபெறும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம்…

Read more

துலாம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

கன்னி ராசிக்கு…! மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்…! நட்பு வட்டம் விரிவடையும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! கடுமையாக உழைப்பீர்கள்…! நினைத்தது ஓரளவு நடக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

கடகம் ராசிக்கு…! விற்பனையில் வேகம் இருக்கும்…! ஆடம்பர செலவை குறைக்க வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்புகள் உருவாகும்…! ஆதரவு கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள்…! செல்வாக்கு உயரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான…

Read more

மேஷம் ராசிக்கு…! புது யுக்திகளை கையாளுவீர்கள்…! பணவரவு அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

இன்றைய (26-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 26-03-2023, பங்குனி 12, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.01 வரை பின்பு ரோகிணி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  ஸ்ரீ லக்ஷ்மி பஞ்சமி. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00…

Read more

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் ஓரளவு பூர்த்தியாகும்…! பணம் நெருக்கடி குறையும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! லாபம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…

Read more

மகரம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்…! தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய…

Read more

தனுசு ராசிக்கு…! உயர் பதவி கிடைக்கும்…! முன்னேற்றமான தருணங்கள் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சிறப்பான தருணங்கள் அமையும்…! திட்டமிட்ட செயல்களை செய்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

துலாம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்…! பண வரவு சீராக இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! காரிய வெற்றி இருக்கும்…! பாதுகாப்பை உறுதி கொள்ளுங்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிக்கனம் வேண்டும்…! தியானத்தில் ஈடுபட வேண்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம்…

Read more

கடகம் ராசிக்கு…! காலதாமதம் இருக்கும்…! பொறுமையை கையாள வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத…

Read more

மிதுனம் ராசிக்கு…! உழைப்பு அதிகரிக்கும்…! நிதிநிலைமை சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சேமிக்கும் எண்ணம் வேண்டும்…! சாதகமான சூழல் அமையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர்…

Read more

மேஷம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்…! அக்கறை அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

இன்றைய (25-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-03-2023, பங்குனி 11, சனிக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.23 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.  பரணி நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு கிருத்திகை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  மாத சதுர்த்தி- கிருத்திகை விரதம். விநாயகர்- முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  25.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு…

Read more

மீனம் ராசிக்கு…! எந்த செயலிலும் வேகம் இருக்கும்…! வேற்றுமை ஏற்பட்டு சரியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

கும்பம் ராசிக்கு…! குடும்ப தேவை பூர்த்தி ஆகும்…! அனுகூலம் கிட்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

மகரம் ராசிக்கு…! சிந்தித்து செயல்பட வேண்டும்…! குழப்பங்கள் இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

தனுசு ராசிக்கு…! பயணங்களால் நல்லது உண்டாகும்…! அதிகார பதவி கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! தடைகள் விலகி செல்லும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

துலாம் ராசிக்கு…! எதிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்…! கனவுகள் நனவாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

கன்னி ராசிக்கு…! கடன் பிரச்சனை நீங்கும்…! அனுகூலம் கிட்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உடல் சோர்வு ஏற்படும்…! தொல்லைகள் நீங்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

கடகம் ராசிக்கு…! மன நிம்மதி இருக்கும்…! உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி இருக்கும்…! பணம்வரவு அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும்…! முயற்சி வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

மேஷம் ராசிக்கு…! திருப்தி இருக்கும்…! அன்பு மிகுந்து காணப்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

இன்றைய (24-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-03-2023, பங்குனி 10, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு பரணி.  அமிர்தயோகம் பகல் 01.22 வரை பின்பு சித்தயோகம்.  சௌபாக்கிய கௌரி விரதம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  24.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

மீனம் ராசிக்கு…! இடையூறுகள் விலகும்…! வாய்ப்புகள் உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை…

Read more

கும்பம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்…! சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

மகரம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! ஆதரவு பெறுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

தனுசு ராசிக்கு…! நண்பர்களின் உதவி கிடைக்கும்…! எதிலும் அனுசரித்து செல்ல வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நல்ல பலன் இருக்கும்…! புது மனைகள் வாங்குவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

துலாம் ராசிக்கு…! வேலைப்பளு இருக்கும்…! குடும்பத்தில் நல்லவிதமான சூழல் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

Other Story